சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன?

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA)  என்பது ரூ. 50  கோடி மற்றும் அதற்கு மேல் முதலீடுகளை உள்ளிடுகிற  மேம்பாட்டு நடவடிக்கைகளின் 39 வகைளுக்கான EPAவின் கீழ் கட்டாயமான ஒன்றாகும்